நெட்டப்பாக்கம் தொகுதியில் இளைஞர் காங்.சார்பாக பாஜக பற்றிய விளக்க கையேடு

0
315

நெட்டப்பாக்கம் தொகுதியில் “வடுவகுப்பம்“ கிராமத்தில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக மத்தியில் ஆளும் “மோடி அரசின் ஊழல்கள்” மற்றும் “தோல்விகள்” பற்றிய விளக்க கையேடு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது. தொகுதி தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. விஜயவேணி வெங்கடேசன் மற்றும் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் அவர்களும் மற்றும் தொகுதி பொறுப்பாளர் உதயகுமார், மாநில துணைத்தலைவி ஜெய்னா தொகுதி நிர்வாகிகள் அருண்ராஜ்,பழனிவேல், சுகுமார், கோவலன், ஸ்ரீதர், வினோத், ஸ்ரீராம், அப்பு மற்றும் முன்னாள் தலைவர் சக்திவேல் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் சுப்புராயலு, ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here