இந்து மகாசபை நிர்வாகிகளை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

0
680

தேசதந்தை மகாத்மா காந்தி அவர்களை அவமாரியாதை செய்த இந்து மகாசபை நிர்வாகிகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் PPP பிரகாஷ் மற்றும் தொ-குதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here