கவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0
709

புதுச்சேரியில் மக்களாட்சியை முடக்கி சார்வாதிகார ஆட்சியை அமுல்படுத்த முயலும் பா.ஜ.க மோடியின் கைக்கூலி, துணைநிலை ஆளுநர் “கிரண்பேடி” அவர்கள்..

மக்கள் நலத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிரச்சனை உள்ளிட்ட 39 கோப்புகள் அடங்கிய திட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் அரசு நிறைவேற்ற தயாராக உள்ள நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போட்டு காங்கிரஸ் ஆட்சியை முடக்கும் விதமாக நடந்து கொள்வதை கண்டித்தும் , 39 கோப்புகளுக்கு தீர்வு காண வேண்டியும் மக்கள் பிரதிநிதிகளாகிய மாநில முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தலைமையில் காந்திய வழியில் நடத்தி வரும் அமைதியான “தர்ணா” ஆர்ப்பாட்டத்திற்கு நெட்டப்பாக்கம், ஏம்பலம், பாகூர் தொகுதி சார்பாக ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நெட்டப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி விஜயவேணி வெங்கடேசன் அவர்கள் முன்னிலையில் மற்றும் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் விக்னேஷ் கந்தசாமி மற்றும் நெட்டப்பாக்கம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் PPP பிரகாஷ் தலைமை தாங்க 100 க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here