கமலா அறக்கட்டளையில் சான்றிதழ் வழங்கும் விழா

0
377

புதுவை இலாசுப்பேட்டை கமலா அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து 10- ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு இலவச தட்டச்சு பயிற்சி வழங்கப் படுகிறது. தட்டச்சு பயிற்சி பெரும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப் படுகிறது. அதன்படி இவ்வாண்டு தட்டச்சு பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பெத்துச்செட்டிப்பேட்டை கமலா அறக்கட்டளை சேவை மையத்தில் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
முன்னால் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் அவர்கள், கமலா அறக்கட்டளை முதன்மை செயலர் திருமதி. ரமா வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
இதில் பெத்துச் செட்டிப் பேட்டை சேவை மையம், குறிஞ்சி நகர் சேவை மையம் ஆகிய இடங்களில் தட்டச்சு பயிற்சி பெற்ற 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கமலா அறக் கட்டளை சார்பில் தேர்வுக் கட்டணம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here