மத்திய அமைச்சருடன் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ சந்திப்பு…

0
192

புதுச்சேரி பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அவர்களை மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், புதுச்சேரியின் இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தார். விரைவில் புதுச்சேரிக்கு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது மாநில துணைத் தலைவர் செல்வம் மற்றும் ஒபிசி அணி பொது செயலாளர் அகிலன் உடனிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here