புதுடெல்லி ஜந்தர் மந்தரில் மாநில அந்தஸ்து கேட்டு போராட்டம்

0
144

புதுடெல்லியில் வரும் 4 ஆம் தேதி ஜந்தர் மந்திரில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்க்கு புதுச்சேரியில் இருந்து இரயில் மூலம் புதுடெல்லி  செல்லும் “புதுச்சேரி மாநில அந்தஸ்து போராட்டக்குழு” அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களை மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர், முதலமைச்சரின் பாராளுமன்ற செயலர் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் புதுச்சேரி இரயில் நிலையத்தில் இருந்து அனைவரையும் வழி அனுப்பி வைத்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here