பாஜக சார்பில் மருத்துவ முகாம்…

0
546

முன்னால் பாரதப் பிரதமர் மறைந்த அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு இலாஸ்பேட்டை தொகுதி பாஜக மற்றும் வாசன் மருத்துவமணை இணைந்து நடத்திய கண் மற்றும் பல் இலவச மருத்துவ முகாமினை சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மாநிலத் தலைவருமான சாமிநாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் லாஸ்பேட்டை தொகுதி தலைவர் சந்துரு, கிளைத் தலைவர்கள் ராஜசேகர், நந்தகுமார், மதியழகன், திருஞானசம்பந்தமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் சத்தியநாராயணன், புவியரசு, ரவி, பலராமன், மங்கலட்சுமி, தாட்சாயிணி, இந்திரா, பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here