சீனியர் கைப்பந்து இறுதிப்போட்டி

0
255

மாநில அளவிலான சீனியர் கைப்பந்து இறுதிப்போட்டி முத்தியால்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில கைப்பந்து கழக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்கணபதி எம்எல்ஏ அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரிமணிகண்டன் எம்எல்ஏ., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here