அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி…

0
274

உழவர்கரை மாவட்ட நகர அதிமுக கழக செயலாளர் அன்பானந்தம் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆர் அவர்களின் 31ம் ஆண்டு நினைவு தினைத்தையொட்டி லாஸ்பேட்டை ஐயனார் கோவில் எதிரில் அவரது திருவுருப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாபுசாமி, தொகுதி செயலாளர்கள் கருணாநிதி, சண்முகம், வார்டு செயலாளர்கள் சேகர், வாசுதேவன், கே.முருகேவல், வி.முருகவேல் மற்றும் ராஜேஸ்வரி, சுதா, ஜானகி, இந்திரா, ராஜி, செல்வி, பாரதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here