கதிர்காமம் தொகுதியில் தார்சலை அமைக்க பூமி பூஜை

0
145

கதிர்காமம் தொகுதி, ரத்னா நகர் மெயின்ரோட்டுக்கு ரூ 15 லட்சம் செலவில் புதிய தார்சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கு பூமிபூஜையினை கோகுலகிருஷ்ணன், எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.ஜே.ஜெயபால் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் பொறியாளர்கள் ராமனாதன், நவ்ஷத்அலி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here