பொதுமக்கள் மருத்துவ செலவு செய்ததற்கான நிதி உதவி – துணை சபாநாயகர் சிவக்கொழுந்து வழங்கினார்.

0
970

இலாசுப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொது மக்கள் மருத்துவ செலவு செய்ததற்கான நிதியுதவியை, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 320 நபர்களுக்கு பெற்று தந்ததன் தொடர்ச்சியாக, 130 நபர்களுக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான சப்தகிரி சிவக்கொழுந்து அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் கட்சி நிர்வாகிகளும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here