எய்ம்ஸ் இன்ஸ்டியூட்டில் கிரிஸ் மக்ஸ் கேக் பழ கலவை ஊரவைக்கும் விழா

0
442

புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கி வரும் எய்ம்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் கிரிஸ் மக்ஸ் கேக் பழ கலவை ஊரவைக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 63 நாட்களுக்கு முன்பாக பல தரப்பட்ட உலர் பழங்கள் மற்றும் பல வகையான மது பானங்களை சேர்த்து ஊர வைப்பது வழக்கம். அதன் பெயரில் கல்லூரியில் கேக் கலவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் மற்றும் சிறப்பு விருந்தினராக ஆர்.கே.என் ஹோட்டல் சமையல் வல்லுனர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here