தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

  0
  663
  74 views

  உழவர்கரை மாவட்ட நகர கழக செயலாளர் அன்பானந்தம் அவர்கள் தலைமையில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழாவையொட்டி லாஸ்பேட்டை ஐயனார் கோவில் எதிரில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாபுசாமி, தொகுதி செயலாளர்கள் கருணாநிதி, ருத்ரமூர்த்தி பூங்காவனம், சண்முகம், வார்டு செயலாளர்கள் சேகர், வாசுதேவன், கே.முருகேவல், ராஜேந்திரன், மற்றும் ராஜேஸ்வரி, சுதா, மீனாட்சிமுருகவேல், பிரேமா சண்முகம், ஜானகி, இந்திரா, ராஜி, செல்வி, பாரதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here